fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு வீட்டில் இனி பாய் பிரியாணிதான்.! மதம் மாறியது யார் தெரியுமா.?

Simbu_FB

Celebrities | பிரபலங்கள்

சிம்பு வீட்டில் இனி பாய் பிரியாணிதான்.! மதம் மாறியது யார் தெரியுமா.?

குறளரசன் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிம்பு . இவர் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மத்த ராஜாவாகத்தான் வருவேன். இந்த திரைப்படம் சிம்பு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

kuralarasan

kuralarasan

சிம்புவின் தம்பியான குறளரசன் இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு படவாய்புகள் வராததால் சினிமா விட்டு விலகிவிட்டார்.

தற்போது குறளரசன் அவங்க அப்பா அம்மா முன்னிலையில் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top