Photos | புகைப்படங்கள்
பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட சிம்பு தம்பி குறளரசன் திருமண புகைப்படங்கள்
Published on
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது சிம்புவின் தம்பி குறளரசன் திருமண பேச்சு தான். ஆனால் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
மேலும் பலரும் குறளரசனை மனைவி யார் என்பதை தெரிந்து கொள்ளவும் பல ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் நின்று அனைவரையும் வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குறளரசன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்அதில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
1.Kuralarasan

kuralarasan
2.Kuralarasan

kuralarasan
3.Kuralarasan

kuralarasan
4.Kuralarasan

kuralarasan
5.Kuralarasan

kuralarasan
6.Kuralarasan

kuralarasan
7.Kuralarasan

kuralarasan
8.Kuralarasan

kuralarasan
