குறளரசன் பத்திரிக்கையை பார்த்துள்ளீர்களா.! மணமகள் பெயர் இதுதான்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாகதான் வருவேன். இவரது தம்பி குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

ஆனால் அதன்பிறகு எந்த படமும் இசையமைக்கவில்லை. இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய புகைப்படங்கள் வெளியாகின. தற்போது குரல் அரசனின் திருமண வரவேற்பு பத்திரிக்கை புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நபீலா அகமது என்கிற பெண்ணின் பெயர் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

மேலும் வரும் 26ம் தேதி இவர்கள் இருவருக்கும் சென்னையில் உள்ள itc grand chola ஹோட்டலில் திருமண வரவேற்பும் நடைபெற உள்ளது.

kuralarasan
kuralarasan

Leave a Comment