fbpx
Connect with us

Cinemapettai

அது மிகவும் ஆபத்தான மிருகம்.! பார்த்திபனை கலாய்க்கும் யோகிபாபு ‘குப்பத்து ராஜா’ புரோமோ வீடியோ

Videos | வீடியோக்கள்

அது மிகவும் ஆபத்தான மிருகம்.! பார்த்திபனை கலாய்க்கும் யோகிபாபு ‘குப்பத்து ராஜா’ புரோமோ வீடியோ

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும்  குப்பத்து ராஜா படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகிய பலர்  நடித்துள்ளனர்.

வருகின்ற 5 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த திரைபடத்தின் ப்ரோமோ வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதில் யோகி பாபு பார்த்திபனை காலாய்த்துள்ளர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top