Connect with us
Cinemapettai

Cinemapettai

GV Prakash

Videos | வீடியோக்கள்

தர லோக்கலாக இறங்கிய ஜிவி பிரகாஷ்.! குப்பத்து ராஜா முழு வீடியோ பாடல்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும்  குப்பத்து ராஜா படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகிய பலர்  நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி ரிலீசாக உள்ளது, இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் சென்னையில் உள்ள தரலோக்கல் பையனாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு வீடியோ சாங் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top