Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ரா பார்த்திபன் – ஜி வி பிரகாஷ் மோதும் “குப்பத்து ராஜா” ட்ரைலர்.

பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் குப்பத்து ராஜா

குப்பத்து ராஜா

படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி என டபுள் ஹீரோயின். இயக்குநர் பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஜிவியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

kuppathu raja trailer

‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top