Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

லவ் என்பது ATM கார்டு மாதிரி, நட்புங்கிறது ஆதார் கார்டு – வெளியானது ‘குப்பத்து ராஜா’ பேக் டு பேக் ப்ரோமோ விடியோஸ்.

ரா பார்த்திபன் – ஜி வி பிரகாஷ் மோதும் “குப்பத்து ராஜா” படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார்.

படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பல்லக் லால்வானி. இயக்குநர் பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கவரிச்சிக்கு பூனம் பாஜ்வா. ஜிவியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 5 ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோ விடியோஸ் தொகுப்பு இதோ…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top