குணா 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ஜனகராஜ், ரோஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கமல் திரைபயனத்திலேயே மறக்கமுடியாத திரைப்படம் என்றால் அது குணா தான் , இந்த படம் தமிழ் சினிமா மீதான கண்ணோட்டத்தை மாற்றியது இந்த படத்தில் ஒரு குகை வரும் அதை குணாகுகை என பெயரிட்டார்கள் இந்த குகையை இன்னுமும் குணா குகை என்று தான் அழைப்பார்கள் இந்த குகை கொடைக்கானலில் உள்ளது.

இந்த படத்தில் நடிகையாக நடித்தவர் நடிகை ரோகினி இந்த படம் தான் அவருக்கு கடைசி படம் இந்த படத்திற்கு பிறகு அவரை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.

abiraami

ஆனால்சில பேர் குணா படத்திற்கு பிறகு சில படத்தில் நடித்தார் என கூறப்பட்டது.ஆனால் பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் என தகவல் மட்டும் வெளி வந்தது ஆனால் இவர் உண்மையில் எங்கே போனார் என்ன ஆனார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை என கூறி வருகிறார்கள். 

அழகு திறமை இருந்தும் சினிமாவில் இவரால் நிலைத்து இறுக்க முடியவில்லை அதேபோல் இவரை சினிமாவும் கண்டு கொள்ளவில்லை அதனால் இவரை சினிமா கண்டுகொள்ளவில்லையா அல்லது அவர் சினிமாவே வேண்டாம் என சென்று விட்டாரா என தெரியவில்லை அனைத்தும் கேள்வியாகவே உள்ளது?