பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் கும்கி இந்த படத்தில்  விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்தார்கள்.கும்கி படம் இயற்கையுடன் ஒன்றி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை தத்துருபமாக காட்டியுள்ளார் படத்தில்.

kumki

இதனால் கும்கி படம் பிரமாண்ட வெற்றி அடைந்தது,அதனால் கும்கி படத்தை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர்.

kumki-2

மேலும் கும்கி படமானது ஹிந்தியில் 1971 ல் வெளியான Haathi Mere Saathi படத்தின் ரீமேக் என்ற சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி,பிரமாண்ட வெற்றி அடைந்தது.

rana

கும்கி முதல் பாகத்தில் விக்ரம் பிரபு நடித்தார்,ஆனால் இரண்டாம் பாகத்தில் விக்ரம் பிரபு நடிக்கவில்லை அவருக்கு பதிலாக பாகுபலி நடிகர் ரானா நடிக்க இருக்கிறார்,இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கும்கி-2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில்லும் உருவாக உள்ளதாம்.