fbpx
Connect with us

Cinemapettai

தலைகீழாக கவிழ்ந்த குமாரசுவாமி.! சூழ்ச்சியால் ஆட்சியை இழந்தார்

Politics | அரசியல்

தலைகீழாக கவிழ்ந்த குமாரசுவாமி.! சூழ்ச்சியால் ஆட்சியை இழந்தார்

சில நாட்களாக குமாரசாமியின் ஆட்சிக்கு ஆப்பு வைப்பது போல எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வந்தனர்.  இதில் அவருக்கு ஆதரவாக இருந்த உறுப்பினர்களை தலைமறைவாகவும் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கட்சி ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தது.

அவையில் மொத்தம் 204 உறுப்பினர்கள் இருந்தனர், இதில் பெரும்பான்மைக்குத் தேவையான 103 உறுப்பினர்கள் பெறாத காரணத்தால் குமாரசுவாமியின் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்று கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளார் குமாரசுவாமி, பாஜகவின் முக்கிய தலையீடு இருப்பதால் இந்த தோல்விக்கு காரணம் என்னவென்று இதுவரை முழு விவரம் தெரியவரவில்லை.  இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top