Joker-RajuMurugan

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அரசியல் தான். தேர்தல் தேதிகள் வெளியானதில் இருந்தே பல்வேறு தரப்பில் இருந்து எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் ராஜு முருகன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் “ஜோக்கர்”. அதில் இன்றைய காலகட்டத்தின் அரசியல் பற்றி என்னங்க சார் என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.

சீன் ரோல்டன் இசையமைத்திருக்கும் அந்த பாடல்..