fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பட்டயகிளப்பும் பாலகிருஷ்ணா..  ரூலர் தெலுங்கு பட ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பட்டயகிளப்பும் பாலகிருஷ்ணா..  ரூலர் தெலுங்கு பட ட்ரைலர்

ரூலர் – NBK 105 – இந்த ரொமான்டிக் ஆக்ஷன் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஹீரோ பாலகிருஷ்ணா அவர்களுக்கு இரட்டை வேடம். சோனல் சவுகான், வேதிகா, பூமிகா, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிரந்தன் பட் இசை.

டிசம்பர் 20 அன்று படம் ரிலீசாகிறது. நேற்று இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top