fbpx
Connect with us

Cinemapettai

தல 61 இயக்குனர் கே எஸ் ரவிகுமாரா? அவரே தட்டிய ஸ்டேட்டஸ் இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 61 இயக்குனர் கே எஸ் ரவிகுமாரா? அவரே தட்டிய ஸ்டேட்டஸ் இதோ

தல அஜித் வலிமை படத்தில் நடித்துவருகிறார். அவரின் அடுத்த பட இயக்குனர் மீண்டும் வினோத் தான், விஷ்ணுவர்தன், லோகேஷ் கனகராஜ் என பல பெயர்கள் கோலிவுட்டில் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் கே எஸ் ரவிக்குமார் தான் இயக்கப்போகிறார் என்ற தகவல்கள் ட்விட்டரில் வைரலானது. வில்லன், வரலாறு வரிசையில் ஒரு சூப்பர் ஹிட் படம் என அனைவரும் கொண்டாட ஆரம்பித்தனர்.

ks ravikumar fake twitter ac

இயக்குனர் ரவிக்குமார் தான் ட்விட்டரில் கிடையாது எனவும் அது போலி அக்கௌன்ட் எனவும் பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார்.

KS RAVIKUMAR fb

ரவிக்குமார் நடிப்பில் நான் சிரித்தால் படம் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top