Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாரி தனுஷின் ஜிகிடி தோஸ்த் கலையாக கிரிஷ்ணா. வெளியானது கெட் – அப் போஸ்டர்.
Published on
தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தினம் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவர்களின் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வண்டர் பார் அறிவித்தினர். படம் டிசம்பரில் 21 ஆம் தேதி வெளியாகிறது.
அராத்து ஆனந்தியாக சாய் பல்லவியின் லுக் நேற்று வெளியானது.

name in maari 2
கிருஷ்ணா – கலை

m2
இந்நிலையில் இன்று நிலக்கரி வேலுவின் மகன் ரோலில் கிருஷ்ணா நடிக்கிறார் என்றும், அவர் பெயர் “கலை” என்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி மாரியின் நண்பன் மற்றும் ஏரியாவில் வெயிட்டு ஆசாமி என்றும் சொல்லியுள்ளார் இயக்குனர்.
