fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் தீபாவளி ஷாப்பிங் செய்த KPY தீனா! கலகலப்பான வைரல் வீடியோ!

velavan-stores-1

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் தீபாவளி ஷாப்பிங் செய்த KPY தீனா! கலகலப்பான வைரல் வீடியோ!

தொடக்கத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஸ்டோர்ஸ் மார்க்கெட் என்ற பெயரில் மக்களிடையே பிரபலமான வேலவன் ஸ்டோர்ஸ் ஹைப்பர் மார்க்கெட், அங்குள்ள மக்களிடையே பிரபலமடைந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் சென்னையில் திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் ஏழு மாடி தளம் கொண்ட புதிய கிளை இன்று துவக்கப்பட்ட தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலை அடுத்த மாதம் தீபாவளி ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமானோர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் விஜய் டிவி  KPY தீனா, வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு தீபாவளிக்காக ஷாப்பிங் செய்ய வந்துள்ளார். இவர் கடையில் கலகலப்பாக நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

deena-velavan-stores

deena-velavan-stores

அத்துடன் இவர் வேலவன் ஸ்டோர்ஸில் தீபாவளி தள்ளுபடி குறித்து விவரித்துள்ளார். ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு ஏராளமான விஜய் டிவி பிரபலங்கள் வருகை புரிந்த நிலையில், இப்போது தீனாவின் வருகையும் மக்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே விஜய் டிவி KPY தீனா, வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த முழு வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top