Connect with us
Cinemapettai

Cinemapettai

சதுரங்க வேட்டை நடராஜ் நடிக்கும் ” கெட்ட பையன் சார் இவன் ” படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சதுரங்க வேட்டை நடராஜ் நடிக்கும் ” கெட்ட பையன் சார் இவன் ” படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..

“சதுரங்க வேட்டை” புகழ் நட்ராஜ் நடிக்கும் ” கெட்ட பையன் சார் இவன் ” படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று ரீலீஸானது….இப்படத்தின் டைட்டில் போஸ்டரை பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் கலைபுலி தாணு வெளியிட இப்படத்தின் கதாநாயகன் நட்டி என்கிற நட்ராஜ் பெற்றுக்கொண்டார். மேலும் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உட்பட இன்னும் சில பிரபலங்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top