தமன்னா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஆனால், இவரை தூக்கிவிட்டது என்னமோ தமிழகம் தான்.

தற்போது பாகுபலி-2, தேவி என பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக தமிழ் படங்களின் ப்ரோமோஷனுக்கு வரதே இல்லையாம்.

அதிகம் படித்தவை:  Thozha Full Songs - Jukebox

தெலுங்கு, பாலிவுட் படங்களின் ப்ரோமோஷனுக்கு செல்லும் இவர் ஏன், தமிழ் சினிமாவிற்கு மட்டும் வரது இல்லை என கோலிவுட் தயாரிப்பாளர்கள் கோபத்தில் உள்ளனர்.