மூணுஷாவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு எந்த காதலிலும் விழாத ராவன்னா நடிகர் இப்போது தகதக நடிகையின் காதல் வலையில் விழுந்திருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மகிழ்மதி தேசத்தின் அரசனாக இவரும், இளவரசியாக அவரும் நடித்தபோதுதான் காதல் பூத்ததாம்.

அதிகம் படித்தவை:  ஹாட்ரிக் வீரரை ஹாயாக ஓரம்கட்டி மடத்தனம் செய்த ரெய்னா!

இப்போது தெலுங்கு தேசத்தின் நட்சத்திர ஒட்டல்களில் இந்த ஜோடியை சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறதாம். நடிகருக்கு காதல் புதிதல்ல, ஆனால் நடிகைக்கு இதுதான் முதல் காதல். இந்த காதலையாவது நடிகர் கல்யாணம் வரைக்கும் கொண்டு போகிறாரா என்று பார்க்கலாம்.