திரையில் மகளுடன் ஆட்டம், திரைக்கு பின்னால் அம்மாவுடன் ஆட்டம்.. இரட்டை குதிரை சவாரி செய்த பாடிபில்டர் நடிகர்

Gossip News: ஊரில் இதே போன்று ஒரு உத்தமனை பார்க்கவே முடியாது என்ற பெயரை வாங்கியவர் தான் அந்த பாடி பில்டர் நடிகர். உண்மையை சொல்லப் போனால் மன்மத லீலைகளில் மகா மட்டமான ஆள் இவர்தான். கூட நடிக்கும் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் டீல் கேட்டு எல்லாம் தொந்தரவு செய்வதில்லை. அவர் பேசுகிற பேச்சில் நடிகைகள் தாமாக முன்வந்து அவருடைய காதல் வலையில் விழுந்து விடுவார்கள்.

நிறைய இளம் நடிகைகளை தன் வசப்படுத்தி தன்னுடைய ஆசைக்கு ஏற்றவாறு வேட்டையாடி இருக்கிறார் இந்த பாடி பில்டர் நடிகர். அந்தப் பெரிய நடிகரின் காதல் மனைவியை சில வருடங்களுக்கு இந்த பாடி பில்டரின் கட்டுப்பாட்டில் தான் இருந்ததாக இன்று வரை செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு மன்மத ராசாவாக இருந்திருக்கிறார் இந்த ஹீரோ.

முன்னணி நடிகை ஒருவர் சினிமாவுக்கு வந்த போது வெற்றி படங்கள் கிடைக்காமல் ரொம்பவே போராடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தான் பாடி பில்டர் நடிகரின் படத்தில் எப்படியோ நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வழக்கமாக நடிகைகளின் மீது தான் அந்த பாடி பில்டர் நடிகருக்கு ஆசை வரும். இந்த கேசில் அந்த முன்னணி நடிகையின் அம்மாவை பார்த்த உடனே ஹீரோவுக்கு காதல் பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்க ஆரம்பித்திருக்கிறது.

Also Read:ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தை பெற்று டிமாண்ட் பண்ணிய நடிகை.. இன்னொரு நடிகருடன் ஏற்பட்ட பழக்கம்

நடிகையின் அம்மாவுக்கு எப்படியாவது தன் மகளே ஒன் ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய குறிக்கோளாக இருந்து இருக்கிறது. இதை சரியாக புரிந்து கொண்ட பாடி பில்டர் நடிகர் நடிகையின் அம்மாவுக்கு காதல் அம்பை தொடுத்திருக்கிறார். தன்னுடன் அட்ஜஸ்ட் பண்ணி இருந்தால் உங்களுடைய மகளுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வாங்கித் தருகிறேன் என மறைமுகமாக பேசியிருக்கிறார்.

இரட்டை குதிரை சவாரி செய்த பாடிபில்டர் நடிகர்

பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்த நடிகையின் அம்மாவுக்கு இந்த விஷயம் பெரிசாக தெரியவில்லை. நடிகருடன் ஒத்து போனால் தன் மகளை எப்படியாவது ஹீரோயின் ஆக்கிவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார். அந்த படப்பிடிப்பு முழுவதும் நடிகரின் ஆசைப்படி நடந்து கொண்டிருந்திருக்கிறார் அந்த நடிகையின் அம்மா. இது தெரியாமல் மீடியாக்கள் ஒரு புறம் நடிகை தான், அந்த பாடி பில்டர் நடிகருடன் நெருக்கமாக இருப்பதாக கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

படப்பிடிப்பில் மகளுடன் டூயட், படப்பிடிப்பு முடிந்ததும் இரவு நேரங்களில் அம்மாவுடன் டூயட் என செல்வாக்காக இருந்திருக்கிறார் அந்த பாடி பில்டர் நடிகர். அந்த படம் நடிகைகள் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு, நடிகை அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆகவும் மாறிவிட்டார். பாடி பில்டர் நடிகர் பல வருடங்களாக நடிகையின் அம்மாவுடன் நெருக்கமான உறவில் இருந்திருக்கிறார்.

Also Read:தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் இசையமைப்பாளர்.. கால்கட்டு போட நினைக்கும் பெற்றோர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்