fbpx
Connect with us

தோனி டீம்மில் இருந்திருந்தா ? தோல்விக்கு பின் இவ்வாறு டீவீட்டிய சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தோனி டீம்மில் இருந்திருந்தா ? தோல்விக்கு பின் இவ்வாறு டீவீட்டிய சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா ?

நேற்று மொஹாலியில் மேட்ச் நடந்த சமயத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய பொழுது “தோனி தோனி” என ஆரவாரம் செய்தனர் ரசிகர்கள் .

இந்தியா ஆஸ்திரேலியா மோதிய நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது.  இந்தியா 358 ரன்கள் குவித்தனர். ரோஹித் சர்மா மற்றும் தவான் மீண்டும் பார்முக்கு திரும்பினர்.

பின்னர் பந்துவீச்சில் ஆரம்பம் சூப்பர் ஆக அமைந்தது. எனினும் பனி வந்த பின் ஸ்பின்னர்கள் தடுமாற, பீல்டர்கள் சொதப்ப, பந்துவீச்சை அழகாக ரொட்டேட் செய்ய முடியாமல் விராட் திணறினார். பும்ரா பந்தும் நாலா திசையிலும் பறந்தது. டர்னர் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். இன்னும் 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

india-australia

india-australia

இந்நிலையில் நம் சினிமா செலிபிரிட்டிகள் சில தோனியை நேற்று போட்டியில் மிஸ் செய்ததாக ட்வீட் செய்துள்ளனர்.

வெங்கட் பிரபு

விக்னேஷ் சிவன்

தமன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top