India | இந்தியா
அபிநந்தன் வரதனை பாராட்டி, வாழ்த்தி வரவேற்ற கோலிவுட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா ?
பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியவிடம் ஒப்படைத்தது.

அபிநந்தன் வரதன்
காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14 ம் திகதி தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்கள்.
இதற்கு பதிலடியாக தீவிர வாதிகளின் தளங்களில் விமான தாக்குதல் நடத்தப் பட்டது அதிகாலையில் நடத்தப் பட்ட இந்த தாக்குதலில் தீவிர வாதிகளின் முக்கிய தளங்கள் தகர்க்கப் பட்டன. இந்நிலையில் தாக்குதல் நடத்தச் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமான ஓட்டியை கைது செய்தனர்.

Wing-Commander-Abhinandan
விங் கமாண்டர் அபிநந்தன் வரதன் அவர்களை பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோக்களை பாகிஸ்தானியர்கள் வெளியிட்டுள்ளனர். அத்துடன் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரரை பகிஸ்தானியர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
பதட்டம் அதிகரித்த நேரத்தில் பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்த செய்தி கேட்டு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

abhinandan
நம் கோலிவுட் செலிபிரிட்டிகளும் தங்கள் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Abhinandan Varadhan
