Connect with us

Cinemapettai

அதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி!! தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா!!

tamil-cinema-actors

Cinema News | சினிமா செய்திகள்

அதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி!! தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா!!

தமிழ் சினிமாவின் வர்த்தகமும், வளர்ச்சியும் உலகம் தாண்டியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் நடிகர்களின் சம்பளங்கள் அதிகரிக்கின்றன.

இப்பொழுதெல்லாம் உச்ச நடிகர்களின் படங்கள் என்றாலே 100 கோடி,200 கோடி என வசூலில் மிதக்கின்றன.காரணம் அவர்களுக்கான கிரேஸ் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான்.

இந்நிலையில் உலகம் முழுவதும் அதிக வசூலில் ஈடுபடும் படங்கள், தங்களுடைய சொந்த மொழியில் நூறு கோடிக்கும் மேலாக வசூலித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் லிஸ்ட் இதோ:-(verified from some websites) பாகுபலி-2 தவிர்த்து தமிழ் நடிகர்களின் படங்கள் மட்டுமே லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

1) விஸ்வாசம் – ரூ.130 கோடி

2)சர்கார் – ரூ.127 கோடி

3)மெர்சல் -ரூ.120 கோடி

4)2.O – ரூ.119 கோடி

5)பேட்ட – ரூ.105 கோடி

6)எந்திரன் -ரூ.104 கோடி

7)ஐ- ரூ.77 கோடி

8)வேதாளம் -ரூ.76 கோடி

9)தெறி-ரூ.75 கோடி

10)நேர்கொண்ட பார்வை-ரூ.72 கோடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top