fbpx
Connect with us

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சி தான்..! சொல்வது யார் தெரியுமா?

Narendra Modi

Politics | அரசியல்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சி தான்..! சொல்வது யார் தெரியுமா?

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு சேகரிப்பதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் மக்களிடையே ஆதரவை திரட்டி வருகின்றனர்.

வங்கதேசத்தின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் மம்தா பானர்ஜி கூச்பேஹார் மாவட்டத்தில் உள்ள மாதாபங்காவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சியை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யாரு வசிக்க வேண்டும் யார் வெளியேற வேண்டும் என்ற முடிவை மோடியை எடுக்க விட மாட்டோம். திருடு, கலவரம், மக்களைக் கொள் ஆகிய மூன்று கோஷங்களை மோடி அரசு எழுப்பி வருகிறது.

யாரும் அநியாயத்திற்கு எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாது மற்றும் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு மிகுதியாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top