தற்பொழுது நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தான் கோலமாவு கோகிலா, இந்த திரைப்படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்துள்ளார், மேலும் படத்தில் ஒரு பாடலை முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

ko ko

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்ங்கில் இருக்கிறது யோகி பாபு நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ பாடல் கல்யாண வயசு பாடல், இந்த பாடல் பல ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனத்தை பெற்று வந்தாலும் சிலர் இந்த பாடல் கப்பி அடிக்கப்பட்டது என விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும் ஒளிபதிவாளரும்மான நட்டி என்கின்ற நடராஜ் கட்ணா கோலமாவு கொகிலாவ கட்டனும் இல்லனா கட்டினவனுக்கு கைகொடுக்கணும் all the best yogi Babu … try ur best…:)))” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்கள்.