fbpx
Connect with us

அப்பட்டமான காப்பியா? கோகோ படத்தின் கல்யாண வயசு பாடல்.! வெடித்தது சர்ச்சை ஆதாரம் உள்ளே

News / செய்திகள்

அப்பட்டமான காப்பியா? கோகோ படத்தின் கல்யாண வயசு பாடல்.! வெடித்தது சர்ச்சை ஆதாரம் உள்ளே

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது இந்த படாளுக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

ko ko

இந்த பாடல் இப்பொழுது யூ டியூப் ட்ரெண்ட்ங்கில் இருந்து வரும் இந்த பாடலை இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இந்த நிலையில் இந்த பாடலுக்கு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த பாடலானது feeling me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காப்பி என விமர்ச்சனம் எழுந்துள்ளது இதோ அந்த இரண்டு பாடலும் நீங்களே கேளுங்கள்.

https://youtu.be/iPimqm8a1Nk

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top