Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலமாவு கோகிலா என்னும் பிட்டு பட டைட்டிலில் நடிக்கிறார் நயன்தாரா?
அறம் பட வெற்றிக்கு பிறகு நயன்தாரா மார்கெட் உச்சத்தில் இருக்கிறது. தற்போது புதுமுக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா(KO KO) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதன் முழு படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்து விடுமாம். இது ஒரு டார்க் திரில்லர் காமெடி படமாக உறுவாகி உள்ளது. இந்த படத்தை லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது.
நம்ம அனிரூத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்கள். யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு ஏன் பிட்டு பட டைட்டிலை வைத்தார்கள் என தெரியவில்லை.
கோலமாவு கோகிலா என ஒரு பிட்டு படம் சக்கப்போடு போட்டு இருக்கிறது. இந்த பட போஸ்டரை பார்க்கும் போது கண்டிப்பாக எல்லோரும் நயன்தாரா பிட்டு படத்தில் நடித்து உள்ளதாக வாய்ப்பு உண்டு என நினைகிறார்கள்.
நயன்தாரா ஹீரோ இல்லாம நடிக்குறது தப்பு இல்ல ஒன்னு இரண்டுனா பரவாயில்லை .இனி எல்லா படமும் இப்படி தான் நடிப்பேனு சொன்னா கேரளாவுக்கு போக பொட்டிய கட்ட வேண்டியது தான்.

kolamaavu
என்னதான் தனியா நடிச்சாலும் கதை இருக்குறதால ஓடுது ஆனா தனியா நடிகிரத விட பெரிய நடிகரோட சேர்ந்து நடிச்சா நல்லாருக்கும்.
பெரிய கதாநாயகன் கூட சேர்ந்து பன்னுங்க மேடம். நம்ம அழகு சாயம் போயி பல நூற்றாண்டு ஆகுது.
