Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் இந்த படத்தின் காப்பியா.! வருத்தேடுக்கும் ரசிகர்கள்.!

நயன்தாரா நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகிய திரைப்படம் கோலமாவு கோகிலா இந்த படத்தில் காமெடியில் கலக்கிருப்பவர் யோகி பாபு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இந்த நிலையில் படம் ஹிட் என்று அதற்குள் சொல்லிவிட்டார்கள்.

ஆம் இந்த படம் தமிழகத்தில் விற்றதே 8 கோடி தான் இருக்கும் என கூறுகிறார்கள் ஆனால் இந்த இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் 4 கோடி வரை ஷேர் செய்துள்ளது அதனால் இன்னும் இரண்டு நாள் ஓடினாலே இந்த படம் ஹிட் தான்.

என்ன தான் படம் ஹிட் இருந்தாலும் இந்த படம் ஒரு ஆங்கில படத்தில் காப்பி என சமூக வலைதளத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது ஆம் 2013 ம் ஆண்டில் வெளியாகிய We’re the millers என்ற படத்தின் காபியே என கூறுகிறார்கள் இந்த படத்தில் ஹீரோ பிரச்சனையில் மாட்டி கொள்வார் ஆனால் கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோயின் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார் நம் ஊருக்கு ஏற்றாற்போல் கதையில் ஹீரோயின் என மாற்றி எடுத்துள்ளார்கள் என செய்திகள் பரவி வருகின்றன.

We-re-the-Millers

We-re-the-Millers

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top