fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த ஒரு கொலை இல்லை எவ்வளவு கொலை பண்ண வேணாலும் நான் ரெடி.! விஜய் ஆண்டனியின் கொலைகாரன் ட்ரைலர்.!

kolaikaran

Videos | வீடியோக்கள்

இந்த ஒரு கொலை இல்லை எவ்வளவு கொலை பண்ண வேணாலும் நான் ரெடி.! விஜய் ஆண்டனியின் கொலைகாரன் ட்ரைலர்.!

இப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . ( இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.)

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top