Videos | வீடியோக்கள்
ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் விஜய் ஆண்டனி. துப்பறியும் போலீசாக ஆக்ஷன் கிங் அர்ஜுன். வைரலாகுது கொலைகாரன் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.
விஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . ( இதற்கு முன் “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.)

flp
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார். அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் பிரதீப் தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ ராட்சசன் படத்தை நம்மக்கு நினைவு படுத்துகிறது.
