fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கொலைகாரன் பேக் டு பேக் ப்ரோமோ வீடியோஸ்.

Videos | வீடியோக்கள்

கொலைகாரன் பேக் டு பேக் ப்ரோமோ வீடியோஸ்.

விஜய் ஆண்டனி – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணையும் கொலைகாரன் படம் ரம்ஜான் விடுமுறையில் ரிலீசாகிறது.

இப்படத்தை விஜய் ஆண்டனின் நண்பரும், அவருடன் படித்தவருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார் . ( “லீலை” என்ற ஸ்டைலிஷ் ரொமான்டிக் படத்தை இயக்கியவர்.) பிரதீப் தயாரிக்கிறார். சைமன் கே கிங் இசை அமைத்துள்ளார்.அஷிமா நர்வால் , சீதா, நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top