fbpx
Connect with us

அஸ்வின் செய்த ரன் அவுட் ! எச்சரிக்கை விளம்பரத்துக்கு பயன் படுத்திய கொல்கத்தா போலீஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஸ்வின் செய்த ரன் அவுட் ! எச்சரிக்கை விளம்பரத்துக்கு பயன் படுத்திய கொல்கத்தா போலீஸ்.

ஐபில் சீசன் 12 இன் 4- காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஐபில் பொறுத்தவரை சீசன் ஆரம்பத்தில் சதம் அடித்த பேட்ஸ்மேன், வேகமான 50 , ஹாட் ட்ரிக் விக்கெட், சூப்பர் கேட்ச் என்று தான் பொதுவாக பேசுவோம். ஆனால் இம்முறை அஸ்வின் அடித்த ரன் அவுட், அணைத்து விஷயங்களையும் மறக்கடிக்க வைத்து விட்டது. அஸ்வின் செய்தது தவறா அல்லது சரியா என்பதே விவாதப்பொருள் ஆகிவிட்டது. இந்நிலையில் பலரும் அஸ்வின் இது ஜென்டில் மேன் கேம் என்பதை மறந்துவிட்டார். கிரிக்கெட்டின் ஸ்பிரிட் செத்து போச்சு என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு கொல்கத்தா போக்குவரத்து காவல்துறையினர் நூதனமான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Kolkata Police

சிக்னலில் க்ரீஸை கடந்தால் விபரீதம் தான் என உணர்த்தியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top