Connect with us

Cinemapettai

விராட் கோலியின் மோசமான பழக்கம்.. கேப்டன் பதவி பறிக்கப்படுமா.?

kholi-suriya

Sports | விளையாட்டு

விராட் கோலியின் மோசமான பழக்கம்.. கேப்டன் பதவி பறிக்கப்படுமா.?

2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் போட்டியில் விராத் கோலி தொடர்ந்து வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தது பெரிய விமர்சனத்துக்கு உள்ளானது. பெங்களூர் அணி பிளே-ஆஃப் முன்னேறினாலும் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.

இந்த செய்கையால் கேப்டன் கோலி மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் இந்திய வீரர்களை சீண்டினார்.

அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் கோலிக்கு சரியான பதிலடி கொடுத்தனர்.

விராட் கோலி தன்னை சீண்டிய போது சூர்யகுமார் பயப்படவில்லை, மாறாக அவரை முறைத்து, பின் அந்த இடத்தை விட்டு அமைதியாக வெளியேறினார்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடிய போது அவர் மனிஷ் பாண்டேவை சீண்டினார் கோலி. அடுத்த இரு பந்துகள் கழித்து மனிஷ் பாண்டே சிக்ஸ் அடித்து பதிலடி கொடுத்தார். பாண்டே இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்திய அணியின் கேப்டன் இவ்வாறு வீரர்களை சீண்டுவது தவறு என பல முன்னணி வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

virat-kohli-angry

virat-kohli

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Sports | விளையாட்டு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top