சசிகுமார் தயாரித்து நடித்து வரும் புதிய படம் கொடிவீரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சனுஷா, மகிமா நம்பியார், பூர்ணா போன்றோர் நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் M. முத்தையா, இவர் இதற்கு முன் குட்டிப்புலி, மருது போன்ற படத்தை இயக்கியவர்.

படத்தில் பூர்ணா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். இப்படம் டிசம்பர் ஏழாம் தேதி வெளிவரவுள்ளது. தற்போது இந்த படத்தின் புரொமோசன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை உங்கள் பார்வைக்கு

பூர்ணா:

kodiveeran
kodiveeran
kodiveeran

மகிமா நம்பியார்:

kodiveeran
kodiveeran
kodiveeran
kodiveeran

சனுஷா:

kodiveeran
kodiveeran