fbpx
Connect with us

Cinemapettai

கொடி படத்தின் சஸ்பென்ஸை கூறிய படக்குழு

கொடி படத்தின் சஸ்பென்ஸை கூறிய படக்குழு

தனுஷ் நடிப்பில் கொடி படம் ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது. தனுஷ் பிறந்தநாள் அன்று பர்ஸ்ட் லுக் வர, படம் செப்டம்பரில் ரிலிஸ்.

இந்நிலையில் இப்படத்தில் அன்பு, கொடி என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்துள்ளார், இதில் அன்பு கதாபாத்திரம் பேராசிரியராக வருவாராம்.கொடி அரசியல் பிரமுகராக வருவாராம், இவர்களுக்குள் நடக்கும் மோதலே படத்தின் கதை என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top