fbpx
Connect with us

கொடி, காஷ்மோரா – முதலிடம் யாருக்கு? இரண்டு வார வசூல் நிலவரம்..

kodi-kashmora-boxoffice-chennai

News / செய்திகள்

கொடி, காஷ்மோரா – முதலிடம் யாருக்கு? இரண்டு வார வசூல் நிலவரம்..

தீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் காஷ்மோரா படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், வசூலில் தமிழகத்தை பொறுத்தவரை கொடியே முன்னிலை, இந்நிலையில் சென்னை வசூல் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

கொடி இரண்டு வார முடிவில் ரூ 3.16 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.

காஷ்மோரா ரூ 2.85 கோடி வசூல் செய்து கொஞ்சம் தடுமாறி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top