Connect with us

Cinemapettai

11ஆம் வகுப்பு படிக்கும் இருவரின் காம பசிக்கு பலியான அத்தை.. எதிர்த்துக் கேட்டதால் விபரீதம்

kodaikanal-murder

Tamil Nadu | தமிழ் நாடு

11ஆம் வகுப்பு படிக்கும் இருவரின் காம பசிக்கு பலியான அத்தை.. எதிர்த்துக் கேட்டதால் விபரீதம்

கொடைக்கானலில் உள்ள பண்ணைக்காடு பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி சுந்தரி. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சுந்தரிக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது முருகானந்தம் சென்னையில் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்தது கிடந்துள்ளார். அதை விசாரிக்க திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 27ஆம் தேதி முருகானந்தத்தின் சகோதரி மகள் தாரணி, சுந்தரியுடன் தங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தாரணி தன்னுடன் படிக்கும் சக மாணவர் சதீஷ் என்பவருடன் உடலுறவில் விடிய விடிய ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட சுந்தரி அதிர்ச்சியில் தாரணியின் பெற்றோரிடம் சொல்லப் போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் காதலர்கள் இருவரும் சேர்ந்து தாரணியின் துப்பட்டாவால் சுந்தரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட தாரணி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மேலும் உடனிருந்த சதீஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top