Connect with us
Cinemapettai

Cinemapettai

இளம் நடிகர்களை ஓரம் கட்டிய நயன்தாரா! இரண்டாவது நாள் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளம் நடிகர்களை ஓரம் கட்டிய நயன்தாரா! இரண்டாவது நாள் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் கோலமாவு கோகிலா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தில் நயன்தாராவுடன் காமெடியில் யோகி பாபு நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது முதல் நாளே வசூலில் பட்டையை கிளப்பியது ஆம் முதல் நாள் 3.5 கோடி வசூல் ஆகி இளம் ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது இந்த நிலையில் இரண்டாம் நாள் வசூல் இன்னும் அதிகரித்துள்ளது.

இரண்டாவது நாள் 4 கோடி வரை வசூல் ஆகியதாக கூறபடுகிறது கோலமாவு கோகிலா படத்தின் வசூல் தமிழ் சினிமாவிலேயே ஹீரோயின் கதை படங்களில் இதுதான் அதிக வசூல் என கூறபடுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top