சிவா இயக்கத்தில் அஜித் விவேகம் என்ற படம் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சர்வைவா என்ற முதல் பாடலை தொடர்ந்து தலை விடுதலை என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியாகி இருந்தது.

இப்பாடலை இதுவரை 200K பேர் கேட்டுள்ளதாக Saavn நிறுவனமே தங்களுடைய டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர்.

சர்வைவா பாடல் யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அதோடு Saavnல் 1.3 மில்லியன் பேர் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.