ritu varma dulquer salmaan images photos stills

துல்கர் சல்மான் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோ. ஆனால் நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் மணி ரத்தினத்தின் ஓகே கண்மணி மட்டும் தான் நேரடி தமிழ்ப்படம்.

Bejoy Nambiar- Dulqar Salmaan – Manirathinam : SOLO Launch Event

இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீசாகும் மகாநதி ( நடிகை சாவித்ரியின் பயோபிக்) என்ற படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் வேடத்தில் நடித்துள்ளார். இது மட்டும்ன்றி தேசிங் பெரியசாமி இயக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். இது துல்கர் சல்மானின் கேரியரில் 25-வது படமாகும்.

அதிகம் படித்தவை:  வெளியானது "இதயனே" - வேலைக்காரன் பாடல் லிரிக் வீடியோ !
Dulqer Salman

‘FTS ஃபிலிம்ஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகின்றது.

Kannum Kannum Kolayadithal FLP

இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷல் ஆக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை நம் ஹீரோ தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.