இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரன். தற்போது கிரகணம் படத்தின் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். ஆனால் இதே படத்தில் காமெடியனாக நடித்திருக்கும் சிங்கப்பூர் தீபனுக்கும் சந்திரனுக்கும் இடையே லிப் லாக் முத்தக்காட்சி வைத்திருக்கிறார்களாம்.

அதிகம் படித்தவை:  வாவ்.!! தமிழ் படம்-2 வில் நடித்த ஐஸ்வர்யா மேனன்னா இது.! அசரவைக்கும் புகைப்படங்கள்

இது குறித்து பேசிய சந்திரன் நான் நடித்த படங்களில் லிப் லாக் இதுவே முதல் முறை. என்னால் இதை மறக்கமுடியாது என அவர் கூறியுள்ளார்.