காளி

‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த இப்படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி உள்ளார்.

அதிகம் படித்தவை:  சீமராஜா படத்தில் ‘ஒன்னை விட்டா யாருமில்லை’ பாடல் வீடியோ !


இந்நிலையில் படத்தினை ரெவியூ செய்யும் ப்ளூ டாக்கீஸ் மாறனின் விமர்சனத்தை பார்த்து விட்டு தமிழ் டாக்கீஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் வாங்க நாம் ஓபன் டிஸ்கஷன் செய்வோம் என்று அழைத்துள்ளார் கிருத்திகா.

அதிகம் படித்தவை:  வெளியானது எஸ்ஜே சூர்யா – குட்டி எலி இணைந்து நடிக்கும் மான்ஸ்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Sairamani-BlueShirt-Maranஎனினும் அது அமையாத காரணத்தால், ப்ளூ சட்டை காளி படத்தை பற்றி கொடுத்த ரெவியூ பற்றி தான் ஒரு அலசல் அதாவது ரெவியூ செய்து வீடியோ ஒன்றை தமிழ் டாக்கீஸ்க்கு அனுப்பியுள்ளார். இந்த விடியோவை அவர்களும் தன் சானலில் பகிர்ந்துள்ளார்.