Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சோற்றில் மண்னை போடுவதற்கு சமம்.. ஹீரோ பார்த்துவிட்டு ரெவியூர்கள் பற்றி மன வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் தட்டிய நடிகர்

நம் தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குனர் மற்றும் நடிகர் கிரண். இவரின் செட் அமைக்கும் பணிகள் கே வி ஆனந்த், செல்வராகவன் படங்களின் வாயிலாக நமக்கு நன்றாக தெரியும். டிவி சானல்களுக்கும் இவர் செட் அமைத்து கொடுப்பதில் வல்லவர். நடிகராகவும்  படங்களில் தோன்றியுள்ளார்.

சமீபத்தில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ பார்த்துவிட்டு, படக்குழுவை வாழ்த்தியுள்ளார். rough note பற்றியும் சொல்லியுள்ளார்.

https://twitter.com/Psmithran/status/1209778099736301569

மேலும் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் சினிமாவை நம்பியுள்ளவர்களின் வாழ்வியலை எவ்வாறு பாதிப்படைய செய்கிறார்கள் என்பதனையும் மன வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/KiranDrk/status/1209790951062814720

https://twitter.com/KiranDrk/status/1210013265058656256

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top