Photos | புகைப்படங்கள்
சிகப்பு கலர் உடையில் படு சூடான போட்டோஸை வெளியிட்ட கிரண் ரத்தோட்
Published on
ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கிரண். விக்ரம், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்துள்ளார். ஹீரோயின்களுக்கே ஆவது போல மார்க்கெட் இழந்தார். பின்னர் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார்.
கிரணுக்கு 39 வயதாகிறது. சில தினங்களுக்கு தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் குவித்தார். பின்னர் அடிக்கடி ஓவர் கிளாமராக போட்டோ பதிவிடுவதை வழக்கமாக்கினார்.
கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே பாடம் எடுப்பாங்க போல என்ற லெவெலுக்கு ஆகிவிட்டார் இவர்.

kiran rathore
இந்நிலையில் இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

kiran rathore
