fbpx
Connect with us

Cinemapettai

கனவு காணுங்கள்.. பெட்டில் படுத்தபடி போட்டோ பதிவிட்ட கிரண் ரத்தோட்

Photos | புகைப்படங்கள்

கனவு காணுங்கள்.. பெட்டில் படுத்தபடி போட்டோ பதிவிட்ட கிரண் ரத்தோட்

ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண். பின்பு முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார். ஹீரோயின்களுக்கே ஆவது போல மார்க்கெட் இழந்தார். பின்னர் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். கிரணுக்கு 38 வயதாகிறது. சில தினங்களுக்கு தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் குவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சனிக்கிழமை ஸ்பெஷலாக இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றது.

kiran rathod

kiran rathod

அடுத்த ரவுண்டுக்கு மேடம் ரெடி, ஜொள்ளு விட ரசிகர்கள் ரெடியா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top