Photos | புகைப்படங்கள்
கிளாமரில் அதிரி புதிரி செய்யும் கிரண்.. பஞ்சுமிட்டாய் என கொஞ்சும் நெட்டிசன்கள்
ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண். விக்ரம், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்துள்ளார். ஹீரோயின்களுக்கே ஆவது போல மார்க்கெட் இழந்தார். பின்னர் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். கிரணுக்கு 38 வயதாகிறது. சில தினங்களுக்கு தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் குவித்தார். பின்னர் அடிக்கடி ஓவர் கிளாமராக போட்டோ பதிவிடுவதை வழக்கமாக்கினார்.
இந்நிலையில் இவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Kiran Rathod

Kiran Rathod

Kiran Rathod

Kiran Rathod

Kiran Rathod
#Kiran #kiranrathore #KiranRathod pic.twitter.com/BTVlIlCBQ9
— Cinemapettai (@cinemapettai) December 24, 2019
