fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தளபதி 64 பட ஹீரோயின் மற்றும் வில்லன் ரோலில் நடிப்பது இவர்களா ? அப்போ செம்ம மாஸ் தான்.

thalapathy 64

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 64 பட ஹீரோயின் மற்றும் வில்லன் ரோலில் நடிப்பது இவர்களா ? அப்போ செம்ம மாஸ் தான்.

தளபதி 63 ஆன பிகில் பட அப்டேட் ட்விட்டரில் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பலரிடமும் அவரின் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்பொழுது விஜய்யின் அடுத்த படமான 64 இன் அப்டேட் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. எந்தளவு உண்மை என தெரியவில்லை, எனினும் உங்களின் பார்வைக்கு  ..

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மாநகரம் கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர். காங்ஸ்டர் ஆக்ஷன் ட்ராமா படம். விஜய் 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார். வில்லனாக மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

Antony-Varghese

இன்று காலை முதல் ட்ரெண்டிங் சமாச்சாரம் என்னவென்றால், ஹீரோயினாக நடிக்க தோனி படப்புகழ், கிரா அத்வானி சம்மதித்துள்ளார் என்பதே அது.

kiara advani

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top