நடிகை கிம் கர்தாஷியனின் அக்கா, கோர்ட்னி கர்தாஷியன். மாடலான, இவர் போட்டோஷூட் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

அமெரிக்கவின், டிவி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர்கள் கர்தாஷியன் சிஸ்டர்ஸ். கிம்மும் சரி, அவரது அக்கா கோர்ட்னியும் சரி ஆடை குறைப்பு செய்ய தயங்குவதே இல்லை. ஏற்கனவே, இதுபோல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் கிம்.

கோர்ட்னி தனது குடும்பத்துடன் கோஸ்டா ரிக்காவுக்கு சுற்றுலா சென்றபோது நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கோர்ட்னியே தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களத்தில் வைரலாகி வருகிறது.