பிரபல மாடல் கிம் கார்டர்ஷியன் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துபவர். கிம் நேற்று பாரீஸில் மிக பிரபலமான ஹோட்டலில் தங்கியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 5 பேர் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர், மேலும் அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர். இவர் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வருவது பிடிக்காமல் தான் இப்படி செய்துள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.