Connect with us

Cinemapettai

அதிகாரியை கொன்று மீனுக்கு சாப்பாடு போட்ட கிம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்

kim-jon

India | இந்தியா

அதிகாரியை கொன்று மீனுக்கு சாப்பாடு போட்ட கிம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்

வட கொரிய அதிபர் கிம் ஜொங்-உன் கொடூரமான முறையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா 22 சோதனை ஏவுகணைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பானின் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற உலக நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். சிறப்பு தூதர் கிஷோர் வெளியுறவு துறை அதிகாரிகள் 4 பேர் மீது நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி விசாரணைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 5 பேருக்கு மரண தண்டனை கொடுத்து விதிக்கப்பட்டது. ஐந்து பேரும் விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி வடகொரிய ராணுவ ஜெனரல் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. முதலில் கையை உடல் பகுதிகளை வெட்டுப்பட்டு அவரை பிரானா மீன்களுக்கு இறையாக கொடுத்துள்ளார்.

அவரது வீட்டில் பிரம்மாண்டமான பிரானா மீன் தொட்டியில் நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள் உள்ளன. அவரது உடலை அந்த மீன்களுக்கு இறையாகி உள்ளார். அந்த மீன்களின் பற்கள் இரும்பைக் கூட தூள்தூளாக சாப்பிட்டு விடும். அந்த அளவிற்கு வலிமை கொண்டது தற்போது அந்த ஜெனரல் உடலை அந்த மீன்களுக்கு இறையாக்கி மிகக் கொடூரமான முறையில் அந்த மீன்கள் கடித்து குதறி தின்று உள்ளன. இதுவரை அரசியல் உயர் பதவியில் வகிக்கும் 16 பேரை மரணதண்டனை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top