கராத்தே ராஜா என்ற நடிகர் வில்லன் கதாபாத்திரம் மற்றும் சப்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர், இவர் 2004 ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலம் மிகவும் தமிழ் சினிமாவில் பெயர்பெற்றவர்.

karate-raja

இந்தன் பிறகுதான் விஜய் நடித்தது ஹிட் ஆனா கில்லி படத்திலும் நடித்திருப்பார் மேலும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி என பல ஹிட் படத்த்திலும் சப்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்க்கு பிறகு வீரப்பனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான நாடகத்தில் முழுவதும் வீரப்பனாகவே வாழ்ந்து நடித்தார் கராத்தே ராஜா.

Karate Raja with Wife @ Bhuvanakkadu Audio Launch Stills

இவர் திவ்யா என்பவருடன் திருமணம் நடந்தது 2009ல் இந்த தம்பதிக்கு தற்பொழுது 3 பெண் குழந்தைகள் இருக்கிறது இவர்கள் இருவரும் 2014 ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார்.

raja

அதனால் உடனடியாக கராத்தே ராஜா மனைவியை காணவில்லை என போலிஸில் புகார் கொடுத்தார் அதன் பின்பு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் திவ்யா , தற்பொழுது வரை இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். கடைசியாக மன்னர் வகையறா படத்தில் நடித்துள்ளார் கராத்தே ராஜா.